எரியாத தெருவிளக்கு

Update: 2025-04-13 16:43 GMT
எரியாத தெருவிளக்கு
  • whatsapp icon

பழனி ராஜாஜிரோடு பகுதியில் உள்ள தெருவிளக்கு முறையான பராமரிப்பு இல்லாததால் பழுதடைந்து இரவில் எரியாமல் உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த பெண்கள் இரவில் வீடுகளை விட்டு வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே பழுதடைந்த தெருவிளக்கை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்