கோபால்பட்டியில் திண்டுக்கல்-நத்தம் சாலையில் ஆங்காங்கே மின்கம்பங்கள் தாழ்வாக செல்கிறது. இதனால் அந்த வழியாக வரும் கனரக வாகனங்கள் மின் வயர்களில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.