பகலில் எரியும் மின்விளக்கு

Update: 2025-04-06 15:57 GMT

உழவர்கரை தொகுதிக்குட்பட்ட ரெட்டியார்பாளையம் ஜெயா நகர் பகுதியில் பகலில் தெரு விளக்குகள் எரிந்து வருகிறது. இதை சரிசெய்ய மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்