தெருவிளக்கு தேவை

Update: 2025-04-06 12:56 GMT
தெற்கு வீரவநல்லூாில் தனியாா் மருத்துவமனை பஸ் நிறுத்தம் பகுதியில் தெருவிளக்கு இல்லாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே அங்கு தெருவிளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்