சாய்ந்த மின் கம்பம்

Update: 2025-04-06 12:37 GMT


தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலிருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் சாலை ஓரத்தில் மின்கம்பம் சாய்ந்துள்ளது.எந்நேரமும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றன. விபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பட்டுக்கோட்டை

மேலும் செய்திகள்