மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் அசிக்காடு ஊராட்சி செங்குடி கிராமம் மாதா கோவில் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மின் கம்பியில் மிகவும் தாழ்வாக செல்கிறது. எந்த நேரத்திலும் அறுந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் விவசாய பணிகளில் ஈடுபட முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் செங்குடி