புதுச்சத்திரம் ஊராட்சி பொம்மநல்லூர் தெருவில் உள்ள மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்கு அதனுடன் இணைக்கப்பட்ட கம்பி சேதமடைந்ததால் விடுபட்டு மின்சார வயரில் தொங்கியபடி இருக்கிறது. எந்த நேரத்திலும் அந்த மின்சார வயர் அறுந்து, மின்விளக்கு கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே மின்விளக்கை உடனடியாக சீரமைக்க வேண்டும்.