ஆபத்தான மின்விளக்கு

Update: 2025-03-30 12:44 GMT
பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து செல்லும் சர்வீஸ் சாலையில் பஸ் நிறுத்தம் அருகில் மின்விளக்கு கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. பலத்த காற்றில் மின்விளக்கு கம்பம் சரிந்தால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்விளக்கு கம்பத்தை நேராக மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்