ஆபத்தான மின்கம்பம்

Update: 2025-03-23 13:28 GMT
ஆபத்தான மின்கம்பம்
  • whatsapp icon
நெல்லை பெருமாள்புரம் காமராஜர் சாலை தெற்கு முதலாவது தெரு மின்மாற்றி அருகில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்