புதிய மின்கம்பம் அமைக்கப்படுமா?

Update: 2025-03-23 13:09 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம், சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜெய்ஹிந்த் நகர் 3-வது தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் மற்றும் அவ்வழியே கடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்