வேல்ராம்பட்டு மறைமலை நகர் 6-வது குறுக்கு தெருவில் மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் அந்த பகுதி இருள் சூழந்து காணப்படுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மின்விளக்குள் ஒளிர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?