மின்விளக்குகள் பொருத்தலாமே!

Update: 2025-03-09 17:08 GMT

சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் மற்றும் பிற பகுதிகளுக்கு செல்ல அரசு மகளிர் பள்ளியின் முன்பு பஸ் ஏறி செல்கிறார்கள். இரவு நேரங்களில் இந்த பகுதியில் மின்விளக்குகள் இல்லாததால் பொதுமக்களும், பெண்களும் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே இந்த பகுதியில் மின்விளக்குகள் பொருத்தி பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

-மணிகண்டன், சேலம்.

மேலும் செய்திகள்