விருதுநகர் மாவட்டம் சூலக்கரை நடுத்தெருவில் மின்கம்பிகள் தாழ்வான நிலையில் செல்கின்றன. இதனால் அப்பகுதியில் பயணிக்கும் பொதுமக்கள், வாகன ஒட்டிகள் மற்றும் மிகுந்த அச்சமடைந்து வருகின்றனர். எனவே விபரீதங்கள் நடப்பதற்குள் இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பார்களா?