ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2025-03-09 13:31 GMT

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள உயர்கோபுர மின்விளக்குகள் சரிவர எரியவில்லை. இதனால் இரவில் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்