ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2025-03-09 13:29 GMT

பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் நேதாஜி தெருவில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் பொதுமக்கள் வெளியில் செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்