போக்குவரத்துக்கு இடையூறான மின்கம்பம்

Update: 2025-03-09 13:15 GMT
திசையன்விளை பேரூராட்சி குருகாபுரத்தில் இருந்து தரகன்காடு செல்லும் வழியில் நடு தெருவில் மின்கம்பம் உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே மின்கம்பத்தை தெருவின் ஓரமாக மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்