சேதமடைந்த மின்கம்பம்

Update: 2025-03-02 11:52 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் பெரிய தெருவில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து உள்ளது. அடிப்பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலை உள்ளது. அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்