கிடப்பில் போடப்பட்ட பணி

Update: 2025-03-02 09:50 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வரகூர் பூங்கா நகர் பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்க கடந்து ஆண்டு ஜனவரி மாதம் மின் கம்பங்கள் நடப்பட்டன. இந்த நிலையில் தற்போது வரை மின்மாற்றி அமைக்கப்படாமல் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. தற்போது இந்த மின் கம்பங்கள் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்