எரியாத மின்விளக்கு

Update: 2025-02-23 16:57 GMT
விருதுநகர் மாவட்டம் சிவகாசி விஸ்வநத்தம் புதூர், தேவாங்கர் நகர் பகுதியில் மின்விளக்கு எரியாமல் உள்ளது. இதனால் அப்பகுதி இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே பழுதடைந்த தெருவிளக்கை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்