புதுவை அஜந்தா சிக்னல் பகுதியில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு கடந்த சில நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் அப்பகுதி இருளில் மூழ்கி கிடக்கிறது. மின்விளக்கு பழுதை சரிசெய்து மீண்டும் ஒளிரச்செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.