கிருமாம்பாக்கம் தனலட்சுமி நகரில் சாலையோரம் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் மின்கம்பம் வைக்கப்பட்டுள்ளது. இது சாக்கடை நீர் தங்குதடையின்றி செதல்வதற்கு இடையூறாக உள்ளதால் இதனை இடமாற்றி வைக்க மின்துறையில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின்துறை உயர்அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?