ஒளிராத தெருவிளக்கு

Update: 2025-02-23 13:38 GMT

குலசேகரன்பட்டினம் அண்ணாசாலையில் இருந்து முத்தாரம்மன் கோவில் செல்லும் சாலையில் உள்ள பெரும்பாலான மின்கம்பங்களில் மின்விளக்குகள் இரவில் எரியவில்லை. எனவே மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்