சாய்ந்த நிலையில் மின்கம்பம்

Update: 2025-02-23 11:27 GMT

அவினாசி போலீஸ் நிலையம் எதிரில் வாணிபர் வீதி முன் உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. காற்று வேகமாக வீசும்போது மின்கம்பம் முறிந்து விழலாம். இதனால் அசம்பாவிதம் நடக்கும் முன்பு மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்