ஈரோடு அருகே கைகாட்டி வலசு வடிவேலு நகரில் அமைந்துள்ள மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் வாய்ப்புள்ளது. எனவே ஆபத்தான நிலையில் மின் கம்பம் காணப்படும் மின் கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.