வல்லநாடு அருகே வசவப்பபுரம் பஜாரில் இருந்து சீனிவாசநகர் வழியாக பசும்பொன்நகருக்கு செல்லும் பாதையில் தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் இருள்சூழ்ந்து கிடப்பதால் அப்பகுதி மக்கள் வெளியில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். அங்கு தெருவிளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.