சேதமடைந்த மின்கம்பம்

Update: 2025-02-09 10:13 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சாட்சியாபுரத்தில் உள்ள தனியார் பள்ளி அருகில் மின்கம்பம் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. மேலும் இப்பகுதி போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். எனவே அப்பாதையை கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் நலன் கருதி சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்