திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டு-மணலிப்பட்டு இடையேயான சங்கராபரணி ஆற்றுபாலத்தில் மின்விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அவ்வழியாய் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். மின்விளக்கு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?