சேதமடைந்த மின்கம்பம்

Update: 2025-01-26 18:10 GMT
நத்தம் கோர்ட்டு எதிரே உள்ள மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து காணப்படுகிறது. இதனால் மின்கம்பம் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிதாக நட வேண்டும்.

மேலும் செய்திகள்