புதுவை கடற்கரை சாலையில் மின்கம்பங்கள் துருப்பிடித்து சேதமடைந்துபோய் காணப்படுகிறது. கம்பத்தின் உச்சியில் உள்ள சோலார் விளக்கு கீழே விழும் நிலையில் தொங்கிய படி உள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலையில் உள்ளதால், அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.