பழுதடைந்த மின்விளக்குகள்

Update: 2025-01-19 14:16 GMT
காட்டுமன்னார்கோவில்- சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெரும்பாலான மின் விளக்குகள் பழுதடைந்துள்ளது. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வழிப்பறி உள்ளிட்ட குற்றசம்பவங்கள் நடைபெறும் அபாயம் உருவாகி உள்ளது. மேலும் விபத்துகள் நடைபெறும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே மின்விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்