தெருவிளக்கு அமைக்கப்படுமா?

Update: 2025-01-19 08:50 GMT

குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட 17-வது வார்டு பகுதியில் சாலையோரத்தில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மின்கம்பத்தில் தெருவிளக்கு அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், இரவு நேரம் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அந்த வழியாக நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகள் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த மின்கம்பத்தில் தெருவிளக்கு அமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்