ஒளிராத தெருவிளக்கு

Update: 2025-01-12 17:45 GMT

பத்தமடை பேரூராட்சி கேசவசமுத்திரம் அகமது மரைக்காயர் தெருவில் உள்ள மின்விளக்கு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இரவில் எரியவில்லை. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்