மின்விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2025-01-12 17:31 GMT
எத்திலோடு ஊராட்சி கொங்கபட்டி பெருமாள் கோவில் அருகே மின்கம்பம் சேதமடைந்துள்ளது. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்