தவளக்குப்பத்தில் இருந்து அபிஷேகப்பாக்கம் செல்லும் வழியில் தெப்பக்குளம் மற்றும் திருமலைவாசன் நகர் சந்திப்பு பகுதிகளில் உள்ள உயர்கோபுர மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் அந்த பகுதிகள் இருள்சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். உயர்கோபுர மின்விளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுக்கப்படுமா?