எலும்புக்கூடான மின்கம்பம்

Update: 2025-01-12 15:23 GMT
பண்ருட்டி நகராட்சி அலுவலகம் அருகில் சாலையோரத்தில் அமைந்துள்ள மின் கம்பம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. அதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே செல்கின்றனர். எனவே அந்த மின்கம்பம் உடைந்து விழுந்து விபத்து ஏற்படும் முன் அதிகாரிகள் விரைந்து புதிய மின்கம்பத்தை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்