புதுவை முருங்கப்பாக்கம் சந்திப்பில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு கடந்த சில மாதங்களாக எரியாமல் காட்சி பொருட்களாக உள்ளது. இதனால் இரவில் இப்பகுதியில் போதிய பகுதியில் வெளிச்சமின்றி உள்ளது. பழுதடைந்த மின்விளக்கை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.