முக்கூடல் பஸ் நிலைய நுழைவுவாயிலில் மின்ஒயர்கள் தாழ்வாக செல்கின்றன. சில ஒயர்கள் சேதமடைந்து தாழ்வாக தொங்கியவாறும், அங்குள்ள பேனரில் உரசியவாறும் உள்ளது. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அந்த வழியாக பயணிகள் அச்சத்துடனே செல்கின்றனர். இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.