சேதம் அடைந்த மின் கம்பம்

Update: 2024-12-29 17:52 GMT

வெள்ளகோவில்-முத்தூர் சாலையில் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள ஒரு மின்கம்பத்தின் மேல்பகுதியில் கான்கிரீட் பெயர்ந்து மின்கம்பம் சேதமடைந்து உள்ளது. அந்தக் கம்பம் இருக்கும் இடம் குடியிருப்புகள் நிறைந்தது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மின்கம்பத்தை மாற்றி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக அதை சரி செய்வார்களா....?


மேலும் செய்திகள்