புதிய மின்கம்பம் அமைக்கப்படுமா?

Update: 2024-12-29 16:43 GMT

பர்கூரில் அரசு கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இ்ங்கு பர்கூர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் கால்நடைகளை சிகிச்சைக்காக கொண்டு வருகின்றனர். இந்த கால்நடை மருத்துவமனை வளாகத்தில் மின்கம்பம் பல மாதங்களாக உடைந்து, சாய்ந்த நிலையில் உள்ளது. அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் இந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பர்கூர். சதீஷ்.

மேலும் செய்திகள்