சேதமடைந்த மின்கம்பம்

Update: 2024-12-29 16:41 GMT
நிலக்கோட்டை தாலுகா அனைப்பட்டியில் இருந்து குருவித்துரை செல்லும் சாலையில் 3 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளது. இவை முறிந்து விழுந்து மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிதாக மாற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்