கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட தந்திராயன்குப்பம் 7-வது வார்டு பகுதியில் டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் மின்கம்பம் சேதம் அடைந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயம் உள்ளது. ஆபத்தான நிலையில் இருக்கும் மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும்.