தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2024-12-29 15:28 GMT

பட்டுக்கோட்டை 25-வது வார்டு கணபதிநகரில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் அந்த வழியாக கனரக வாகனங்களில் செல்ல முடியாத நிலை உருவாகிறது. மின்கம்பிகள் மரக்கிளைகளில் உரசுவதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மின்கம்பிகளில் இருந்து வெளிப்படும் தீப்பொறிகளால் அப்பகுதி மக்கள் அச்சத்துக்குள்ளாகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்