பழுதடைந்த உயர்கோபுர மின்விளக்கு

Update: 2024-12-15 17:38 GMT
ராமநத்தம் அடுத்த எழுத்தூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள உயர்மின் கோபுர மின்விளக்கு பழுதடைந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்