மதுரை நகர் பேச்சியம்மன் கோவில் ரோடு சந்திக்கும் ஆறு முச்சந்தியில் வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த பகுதியில் இரவு நேரங்களில் போதிய மின்விளக்கு வசதி இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இப்பகுதியில் போதிய வெளிச்சம் கிடைக்க கூடுதல் மின் விளக்குகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
.