மதுரை கோட்டைமேடு ஊராட்சிக்கு உட்பட்ட குமாரம் கிராமத்தில் உள்ள சபரி கார்டனில் மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் அந்தப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அப்பகுதியில் வசிக்கம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்விளக்கு அமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?