எரியாத தெரு விளக்கு

Update: 2024-12-15 16:52 GMT
கம்பிளியம்பட்டி அருகே உள்ள அம்மாபட்டி தெற்கு தெருவில், தெருவிளக்கு எரியவில்லை. இதனால்  இரவு நேரத்தில் அந்த வழியாக வரும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்