நெல்லை மேலப்பாளையம் 49-வது வார்டு கொட்டிகுளம் சாலையில் உள்ள மின்கம்பத்தில் மின்இணைப்பு பெட்டி சேதமடைந்து திறந்த நிலையில் உள்ளது. அந்த பெட்டியில் ஒயர்கள் ெவளியே தெரியும் வகையில் உள்ளது. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின் இணைப்பு பெட்டியை பூட்டி வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.