செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுக்காவில் உள்ள கீழவளம் - திருக்கழுக்குன்றம் மெயின் ரோட்டின் நடுவில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இதனால் அங்கு அடிக்கடி விபத்துக்குள் நடக்கின்றன. ஆகவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆபத்தான மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.