சிவகங்கை மாவட்டத்திலிருந்து திருப்பத்துர் செல்லும் சாலையில் உள்ள அண்ணாநகர் கிராமத்தில் முக்கிய சாலையில் இருக்கும் தெரு விளக்குகள் பல நாட்களாக சரியாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகதி இருள்சூழ்ந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் பழுதடைந்த மின்விளக்குகளை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?