எரியாத மின்விளக்கு

Update: 2024-12-08 13:58 GMT

திருவள்ளூர் மாவட்டம் பெருமந்தூர் நெடுஞ்சாலையில் சாலை ஓரங்களில் புதிதாக மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையில் மின் விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மின்கம்பம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்